காலத்தின் மாற்றத்தின் உச்ச கட்ட தீண்டாமை
துஷ்டனை கண்டால் தூர விலகி நின்றது போய்
நல்லவரை கண்டால் எட்டியே வைக்கிற காலம்
ஏமாற்ற தெரிந்தவன் உலகம் பாராட்டும் அறிவாளி
பிழையாக வாழ்ந்தால் மட்டுமே சரி போடும் மாயம்
அநீதி முதலீடாம் நீதி
வியாபாரமாம் வேஷ உலகம்